நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று நாட்டை வந்தடைந்தது.
அவர்கள் இன்று (11) நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் சந்திக்க இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறினார்.