Wednesday, April 30, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றார் பிரித்தானிய இளவரசி

ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றார் பிரித்தானிய இளவரசி

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் உள்ளிட்ட குழுவினர் இன்று (11) கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளனர்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தியவடன நிலமே மஹிந்த தேல மற்றும் இராஜாங்க அமைச்சர் சீதா ஆரம்பேபொல ஆகியோர் அவரை வரவேற்றதுடன், இளவரசியைப் பார்ப்பதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து மக்கள் வந்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles