Sunday, June 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலை நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கடமையில்

வைத்தியசாலை நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கடமையில்

சுகாதார ஊழியர்களால் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அரச வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு இலங்கை இராணுவம் முன்வந்துள்ளது.

சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உட்பட அனைத்து சுகாதார பணியாளர்களும் 35,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல அரச வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சுமூகமான நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட அரச வைத்தியசாலைகளில் அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles