வெட் வரி காரணமாக பயன்படுத்திய கார்களின் விலை 18% ஆல் அதிகரிக்கப்பட உள்ளது.
15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள VAT வரி காரணமாக வாகன உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.