Thursday, April 3, 2025
26.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு90 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

90 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் 90 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் இன்று (10) கைது செய்யப்பட்டார்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசேட அதிரடிப் படையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

34 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா என்பன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles