செய்திகள்உள்நாட்டுபுதிய சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி வழங்கவில்லை

புதிய சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி வழங்கவில்லை

10 புதிய சூதாட்ட விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய சூதாட்ட விடுதிகளை அனுமதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அதுரலியே ரத்தின தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles