Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுவரையில் 80% அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles