Monday, May 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்உலகின் மிகப் பிரபலமான தலைவரானார் மோடி

உலகின் மிகப் பிரபலமான தலைவரானார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப் பிரபலமான தலைவராக மாறியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மொர்னிங் கன்சல்ட் உளவுத்துறை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை அந்நிறுவனம் சேகரித்த தரவுகளின்படி, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 76% பேர் இந்தியப் பிரதமரின் தலைமையை ஆமோதிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles