Thursday, October 9, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்த தடை

தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்த தடை

தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் மூலம் நாய் இறைச்சி விநியோகம் அல்லது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களைக் கொலை செய்து இறைச்சிக்காக விற்பனை செய்வதை நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டத்தை மீறுவோருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles