Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்ஜப்பானில் கடந்த ஒரு வாரத்தில் 1,214 நிலநடுக்கங்கள் பதிவு

ஜப்பானில் கடந்த ஒரு வாரத்தில் 1,214 நிலநடுக்கங்கள் பதிவு

கடந்த ஒரு வாரத்தில் ஜப்பானில் 1,214 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

கடந்த முதலாம் திகதி முதல் அங்கு தொடர்ந்தும் பல நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன.

நிலநடுக்கங்களால் இதுவரையில் 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles