ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) சபாநாயகரிடம் அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
மனசாட்சிக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.