Wednesday, January 14, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரண்டரை கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் ஒருவர் கைது

இரண்டரை கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் ஒருவர் கைது

வெள்ளவத்தை ப்ரட்ரிகா வீதியில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் இருந்து கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து இரண்டரை கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles