2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.