Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடமராட்சி பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சா மீட்பு

வடமராட்சி பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் 84 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா இன்று (08) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது.

பருத்தித்துறை – வல்லிபுரம் காட்டுப் பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

மீட்புச் சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles