ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 103 ஆக உள்ளது.
ஜப்பானின் சுசு நகரில் இரண்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டியும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.