Sunday, January 18, 2026
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 50 வீதமானோருக்கு உரிமம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 50 வீதமானோருக்கு உரிமம்

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50% பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டு உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இவ்வருட இறுதிக்குள் தமக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களில் 50% பேருக்கு உரிமம்ம வழங்கப்படுமென நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்போது 14,542 பேர் வசித்து வருவதாகவும், இதன்படி முதற்கட்டமாக 50 வீதமானவர்களுக்கு உரிமம் வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles