Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன பதிவு - பரிமாற்றத்திற்கு TIN எண் கட்டாயம்

வாகன பதிவு – பரிமாற்றத்திற்கு TIN எண் கட்டாயம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

TIN இலக்கம் இன்றி இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles