Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட சுற்றிவளைப்பு: 1,038 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு: 1,038 பேர் கைது

கடந்த 24 மணித்தியால பொலிஸ் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்போது 417 கிராம் ஹெரோயின், 205 கிராம் ஐஸ், 722 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles