இலங்கையுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே அணி நேற்று (03) இரவு நாட்டை வந்தடைந்தது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதன்படி, முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.