Sunday, July 6, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி உயிரிழந்த கைதி, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த கைதி கொட்டவாகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.

குறித்த கைதி சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles