Saturday, October 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சேவையில் தாமதம்

ரயில் சேவையில் தாமதம்

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சிலாபம் மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணித்த ரயிலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு செயழிலந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles