Monday, August 25, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைப்பொருள் கடத்திய தாயும் மகளும் கைது

போதைப்பொருள் கடத்திய தாயும் மகளும் கைது

வாழைச்சேனை – பிரந்தரச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தாய், மகள் உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மகளுக்கு 21 வயது எனவும் அவரது தாயாருக்கு 48 வயது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது 40 மில்லிகிராம் ஹெரோயின், 980 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 22,300 ரூபாவும் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles