ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் துருக்கிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
மனித வள மேம்பாட்டு ஒத்துழைப்புக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் துருக்கிய விண்வெளி ஏஜென்சியின் சர்வதேச பயிற்சித் திட்டத்தில் பயிற்சியாளர்களாக பங்கேற்க வாய்ப்புள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.