Sunday, May 25, 2025
24 C
Colombo
செய்திகள்விளையாட்டுவோர்னரின் பச்சை தொப்பி மாயம்

வோர்னரின் பச்சை தொப்பி மாயம்

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னரின் டெஸ்ட் தொப்பி திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டேவிட் வோர்னர் பங்கேற்கும் கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டி நாளை (03) சிட்னியில் ஆரம்பமாகிறது.

சர்வதேச டெஸ்ட் ஆணை பெற்ற அவுஸ்திரேலிய வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் பேக்கி பச்சை நிற தொப்பியே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெல்பர்னில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு தான் சிட்னிக்கு வந்ததாகவும், அதன்போது தனது பையில் இருந்து டெஸ்ட் தொப்பி திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வோர்னர் தனது சமூக ஊடகத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, தான் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் அதை தன்னிடம் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles