Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்து

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்து

VAT வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த விவசாய தேசிய சம்மேளனத்தின் இணைப்பாளர் ஜயந்த ரந்தெனிய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இடம்பெறாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles