Friday, February 20, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொது கழிப்பறைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு

பொது கழிப்பறைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு

பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (01) முதல் VAT வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மலசலகூடங்களுக்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொது மலசலகூடங்களுக்கான 10 ரூபா கட்டணம் 20 ரூபாவாகவும், 20 ரூபாவாக இருந்த கட்டணம் 30 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

VAT வரியுடன் சேர்த்து குடிநீர் கட்டணமும் அதிகரித்துள்ள நிலையில், பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று (01) முதல் அரசாங்கம் VAT வரியை 18% ஆக அதிகரித்ததுடன், இதன் காரணமாக பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles