Monday, May 20, 2024
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாக்காளர் பட்டியல் பதிவு இன்று ஆரம்பம்

வாக்காளர் பட்டியல் பதிவு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு இன்று (01) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இது தொடர்பான பதிவுகள் பெப்ரவரி முதலாம் ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.

Keep exploring...

Related Articles