கடந்த 24 மணித்தியால போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 1,467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 460 கிராம் ஹெரோயின், 653 கிராம் ஐஸ், 562 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.