நீர் கட்டணம் செலுத்தும் தொகை சுமார் 15% குறைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
உண்டியல்கள் மூலம் சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 12 பில்லியன் ரூபா என அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத கஜதீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
தேவையற்ற துண்டிப்புகளை தவிர்க்க மக்கள் தண்ணீர் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.