Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத் நிஷாந்த பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது

சனத் நிஷாந்த பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் இன்று (29) மாரவில, மோதரவெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாருக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், விபத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றுமொரு வாகனத்தில் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles