Sunday, January 11, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'கதிரானவத்தே கோனா' கைது

‘கதிரானவத்தே கோனா’ கைது

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது, மட்டக்குளி கதிரானவத்த பகுதியில் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகரான ‘கதிரானவத்தே கோனா’ கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய அவரிடமிருந்து 22 கிராம் ஹெரோன் மீட்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர் இரண்டு மாடி வீடொன்றில் பதுங்கியிருந்ததாக மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles