லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி, உள்ளூர் டின் மீன் 55 ரூபாவினாலும், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 05 ரூபாவினாலும், சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 05 ரூபாவினாலும், பருப்பு ஒரு கிலோகிராம் ஒரு ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி ஒரு ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசி ஒரு ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.