Saturday, June 20, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்பிரான்ஸில் ஐஃபிள் கோபுரம் மூடப்பட்டது

பிரான்ஸில் ஐஃபிள் கோபுரம் மூடப்பட்டது

உலகின் முதன்மையான சுற்றுலாத்தலமான பிரான்சில் உள்ள ஐஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.

ஐஃபிள் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிர்வாகத்தின் குறைபாடுகள் காரணமாக தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles