Tuesday, June 24, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பம்

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பம்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நீதி நடவடிக்கை இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பதற்காக பொலிஸ் சட்டப் பிரிவினால் பொலிஸ் சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles