Saturday, May 3, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்துகளில் சத்தமாக பாடல் ஒலிக்கப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

பேருந்துகளில் சத்தமாக பாடல் ஒலிக்கப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

பேருந்துகளில் அதிக சத்தமாக பாடல் ஒலிக்கப்படுவதை கட்டுப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் பேருந்துகளினால் ஏற்படும் ஒலி மாசுபாட்டை குறைக்கும் வகையில் எதிர்காலத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சுற்றாடல் அமைச்சும் இந்த வேலைத்திட்டத்தை தயாரிக்கவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் கெசட்டுகள் அதிக ஒலியுடன் இயக்கப்பட்டால் அதற்கு எதிராக செயற்படும் திறன் போக்குவரத்து பொலிஸாருக்கு இருப்பதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles