Friday, March 14, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சிஐடியில் சரண்

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சிஐடியில் சரண்

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

பிரபல பாதாள குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் மனைவியால் கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண் தங்க தகடு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த அவர் தற்போது சிஐடியில் சரணடைந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles