ஜப்பானிய நிதியமைச்சர் ஷுனிச்சி சுஸுகி (Shunichi Suzuki) உத்தியோகபூர்வ விஜயமொன்றின மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பானிய நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாட உள்ளார்.