Tuesday, April 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தளத்தில் மீனவ வலையில் சிக்கிய புள்ளிச்சுறா

புத்தளத்தில் மீனவ வலையில் சிக்கிய புள்ளிச்சுறா

புத்தளம் தொடுவா கடலில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்குண்டு சுமார் 30 அடி நீளமுடைய புள்ளிச்சுறா ஒன்று உயிருடன் கரையொதுங்கியது.

புத்தளம் மதுரங்குளி தொடுவா பகுதியில் நேற்று பகல் மீனவர் ஒருவரின் வலையில் பாரிய புள்ளிச்சுறா மீனொன்று சிக்கி உயிருடன் கரையொதுங்கியிது.

இதன்போது குறித்த புள்ளிச் சுறா மீனை மீனவர்கள் பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் இயந்திரப்படகு உதவியுடன் மீண்டும் கடலில் விடுவித்ததாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சுறா மீன் சுமார் 30 அடி நீளமுடையது எனவும் சுமார் 2000 கிலோவிற்கும் அதிக எடையுடையதாக காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles