Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்விளையாட்டுதனுஷ்க மீதான தடை நீக்கம்

தனுஷ்க மீதான தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு சிங்கள விளையாட்டுக் கழகத்தின் (SSC) கிரிக்கெட் குழு மற்றும் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக SSC விளையாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles