Sunday, March 1, 2026
24.5 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றுடன் (20) ஒப்பிடும்போது இன்று (21) தங்கத்தின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுன் 188,200 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 172,600 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 164,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles