Sunday, November 17, 2024
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநோயாளர் காவு வண்டி விபத்து: ஐவர் வைத்தியசாலையில்

நோயாளர் காவு வண்டி விபத்து: ஐவர் வைத்தியசாலையில்

பதுளை கொழும்பு பிரதான வீதியில் பலாங்கொடை பிரதேசத்தில் நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளானதில் ஐவர் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை பிரதான வைத்திய சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி பலாங்கொடை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வாய்க்கால் ஒன்றில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வண்டியின் சாரதி அதில் கடமை புரியும் இருவர், நோயாளிகள் இருவர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles