Tuesday, April 22, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலுக்கு விண்ணப்பித்த அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்

தேர்தலுக்கு விண்ணப்பித்த அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு விண்ணப்பித்த அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிப்பது உகந்தது என தேர்தல் ஆணையாளர் நாயகம் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி அமைச்சின் செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles