இன்று (19) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று தங்கத்தின் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ.663,575.00
24 கரட் 1 கிராம் – ரூ.23,410.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.187,300.00
22 கரட் 1 கிராம் – ரூ.21,460.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.171,700.00
21 கரட் 1 கிராம் – ரூ.20,490.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.163,900.00