Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'கெசெல்வத்த தினுக்க'வின் உதவியாளர் ஒருவர் கைது

‘கெசெல்வத்த தினுக்க’வின் உதவியாளர் ஒருவர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும், நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கெசெல்வத்த தினுக்க’வின் உதவியாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்துவின் பணிப்புரைக்கமைய, நேற்று (18) நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவவாறு
கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles