Tuesday, April 22, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் 78 எம்.பிகளுக்கு பாராளுமன்ற தடை

இந்தியாவில் 78 எம்.பிகளுக்கு பாராளுமன்ற தடை

இந்திய எதிர்க்கட்சியைச் சேர்ந்த 78 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (18) பாராளுமன்றத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 33 பேர் கீழ்சபை உறுப்பினர்களாகவும்இ மீதமுள்ள 45 உறுப்பினர்கள் மேலவை உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles