Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உலகம்மெக்சிகோ துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி

மெக்சிகோ துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி

மெக்சிகோவில் விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 12 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிகோவின் சல்வடோர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்மஸ் விருந்தின் போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

விருந்தில் பங்குபற்றிய 06 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles