Thursday, October 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய திட்டம்

பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய திட்டம்

விலையை கட்டுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles