Wednesday, April 23, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெதுன்கமுவ ராஜாவின் உடலை பாதுகாக்கும் நடவடிக்கை ஆரம்பம்

நெதுன்கமுவ ராஜாவின் உடலை பாதுகாக்கும் நடவடிக்கை ஆரம்பம்

நெதுன்கமுவ ராஜா யானையின் உடலை பாதுகாக்கும் நடவடிக்கையை தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

ஆசியாவின் உயரமான யானையான நெதுன்கமுவ ராஜா மரணித்து 14 நாட்களுக்குள் அதன் தோலை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விலங்குகளின் உடலை பாதுகாக்கும் போது பின்பற்றப்படும் சர்வதேச தரங்களுக்கு அமைய, அதன் தோல் மற்றும் தந்தங்கள் அகற்றப்பட்டன.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர், நெதுன்கமுவ ராஜா யானையின் உடலை பாதுகாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles