Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநத்தாரை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள்

நத்தாரை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள்

இலங்கையில் எதிர்வரும் நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பல வேலைத்திட்டங்களைத் தயாரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்திற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, காலி முகத்திடல் மற்றும் ஏனைய முக்கிய பிரதேசங்களில் நத்தார் அலங்கார தீப ஒளியேற்றல் நேற்று (17) இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய கிறிஸ்துமஸ் மரம் உட்பட பல கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் இருந்தன.

பண்டிகைக் காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், பல விருந்தினர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles