கொழும்பில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
65 நகர சபை மற்றும் மகநகராட்சிகளில் யாசகர்கள் தொடர்பான கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.
மேற்கு மாகாணத்தில் மட்டும் 1,618 யாசகர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொழும்பிலுள்ள பெரும்பாலான யாசகர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.